வானில் பேரதிசயம்... திடீர் 'விண்கல்' மழை - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்

Update: 2025-08-13 15:47 GMT

இந்த ஆண்டின் மிகவும் பிரம்மிக்கத்தக்க ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்ட பெர்ஷீட் விண்கல் மழை வானில் தென்பட்டதை ஆய்வகங்களில் கூடி நின்று பால்கன் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆச்சரியமாக கண்டு ரசித்தனர். இரவு வானத்தை ஒளிரச் செய்த இந்த காட்சிகளை குரோஷியா போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள பிஜெலாஸ்னிகா மலையிலிருந்தும் மக்களால் காண முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்