Sathya Sai Baba | Maduro | சாய்பாபாவுக்கும்-மதுரோவுக்கும் இப்படி ஒரு தொடர்பா..?

Update: 2026-01-05 14:24 GMT

அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்ட வெனிசுலா முன்னாள் அதிபர் மதுரோ புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர் என்ற ஆச்சரியகரமான தகவல் வெளியாகியுள்ளது...

2005ம் ஆண்டு வெனிசுலாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது மதுரோ புட்டபர்த்திக்கு வருகை தந்து சாய்பாபாவிடம் ஆசி பெற்றுள்ளாராம்...

2011 ஏப்ரலில் சாய்பாபா இறந்தபோது வெனிசுலா நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வ இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி துக்க நாளாக அனுசரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்