ரஷ்யா திடீர் ஏவுகணை தாக்குதல் - 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

Update: 2025-05-15 09:46 GMT

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் Sumy, தொழில் வளாகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக, கவர்னர் ஒலே ஹ்ரிஹோரோவ் Oleh Hryhorov தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, அவசர சேவை குழுவினர் தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டதுடன், இடிபாடுகளையும் அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்