Gaza death toll | போர் பூமியை சூழ்ந்த துயரம் | 24 மணிநேரத்தில் அதிர்ச்சியளிக்கும் உயிரிழப்புகள்

Update: 2025-12-13 14:57 GMT

காசா பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குளிர்கால புயலால் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர்... காசாவில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்களின் கூடாரங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்