கிளம்பிய சில நிமிடத்தில் பள்ளியில் விழுந்து நொறுங்கிய விமானம் - அதிர்ச்சி காட்சி..

Update: 2025-07-21 09:19 GMT

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் வங்கதேச ராணுவத்திற்கு சொந்தமான F-7 பயிற்சி போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் அந்த இடமே தீப்பிழம்பாய் காணப்படுகிறது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதோடு மேலும் பல மாணவர்கள காயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு ராணுவம் விரைந்துள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்ற வருகின்றன

Tags:    

மேலும் செய்திகள்