பாகிஸ்தானின் எதிர்பாரா அதிரடி முடிவு.. போருக்கு சிக்னல்?.. 450 கி.மீ தாக்கும் -உற்றுநோக்கும் இந்தியா
/பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை வெற்றி/ஏவுகணையை ஏவி சோதனை மேற்கொண்ட பாகிஸ்தான்/450 கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பின் ஏவுகணை ஏவி பாகிஸ்தான் சோதனை - வெற்றி/பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்த நிலையில் பாகிஸ்தான் அதிரடி