Pak vs Afghan அடித்துக் கொண்ட பாக்., ஆப்கன் - `ரத்த விலை’ கொடுத்த பின் எடுக்கப்பட்ட திடீர் முடிவு
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம். பாக்.-ஆப்கன் எல்லையில் மோதல் நீடித்து வந்த நிலையில் சண்டை நிறுத்தம். பாக். நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கனில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். தோகாவில் கத்தார் - சவூதி தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு