ரஷ்யா எல்லையில்.. வானை அலறவிடும் கருப்பு அரக்கர்கள் - அதிரும் ஐரோப்பா

Update: 2025-10-04 17:41 GMT

F 16 பிளாக் 70 என்ற 2 போர் விமானங்களை பல்கேரியா, ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. 2019 ஒப்பந்தத்தின் கீழ் , ரஷ்யன் மிக் (Russian MiG) -29 விமானங்களுக்கு மாற்றாக, இந்த 2 போர் விமானங்களையும் பல்கேரியா அரசு, பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் சூழலுக்கு மத்தியில், தனது வான்பரப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக பல்கேரியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்