முனீரின் எல்லை மீறிய திமிர் பேச்சு - "கண்ணா...அந்த மரண அடி ஞாபகம் இருக்கா?

Update: 2025-08-13 15:58 GMT

"உலகின் பாதியை அழிச்சிடுவோம்" US-ல் முனீரின் எல்லை மீறிய திமிர் பேச்சு "கண்ணா...அந்த மரண அடி ஞாபகம் இருக்கா?

உயிர் மூச்சை பிடிக்கும் இந்தியா? கதறலில் பாக். மக்கள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இப்போது அமெரிக்காவோடு நெருக்கம் காட்டும் பாகிஸ்தான், சிந்து நதி விவகாரத்தில் இந்தியாவை சீண்டிபார்க்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறது. பாகிஸ்தான் தலைவர்களின் எல்லை மீறிய பேச்சு தொடரும் விவகாரத்தில் நடப்பது என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்