Iran Attack Israel | காசாவின் வலியை இஸ்ரேலுக்கு காட்டிய கமேனி - ஆடிப்போன நெதன்யாகு
Iran Attack Israel | காசாவின் வலியை இஸ்ரேலுக்கு காட்டிய கமேனி - ஆடிப்போன நெதன்யாகு
ஈரான் ஏவுகணை தாக்குதல் - பற்றி எரிந்த இஸ்ரேல் மருத்துவமனை
தெற்கு இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மருத்துவமனைக் கட்டடம் தீப்பற்றி எரிந்தது. மருத்துவமனை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 71 பேர் லேசான காயம் அடைந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான நோயாளிகளை வேறு இடத்திற்கு முன்கூட்டியே மாற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் இஸ்ரேல் சுகாதாரத்துறை கூறியுள்ளது. மருத்துவமனைக் கட்டடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.