#JUSTIN || Tsunami Warning | சுனாமி எச்சரிக்கை - பீதியில் உறைந்து நிற்கும் மக்கள்
பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை/வடக்கு பசிபிக் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -
ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவு/நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம்
மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை