Trump | Visa | US கனவில் இருப்போருக்கு அடுத்த செக்? - ``இந்த நெருப்பாற்றில் நீந்தி வந்தால் தான்’’
அமெரிக்காவில் ஹெச் 1-பி விசா மற்றும் ஹெச்-4 விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளை, டிரம்ப் நிர்வாகம் இன்று முதல் கண்காணிக்க தொடங்குகிறது. அவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகள், செலவிடும் நேரம் ஆகியவை கண்காணிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, மாணவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்பவர்களின் சமூக ஊடக கணக்குகளை டிரம்ப் நிர்வாகம் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.