#BREAKING || Australia | ஆஸ்திரேலியாவில் பயங்கரம் - பீச்சில் துடிதுடித்து 10 பேர் பலி
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு - 10 பேர் பலி/ஆஸ்திரேலியா, சிட்னியின் போண்டி கடற்கரையில் துப்பாக்கி சூடு - 10 பேர் உயிரிழப்பு/துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை/யூதர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அதிபர் கண்டனம்