Indonesia Flood | 1003 பேர் பலி - நாட்டையே சிதைத்து போட்ட மழை, வெள்ளம்.. பதறவைக்கும் காட்சிகள்
இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
அஸே (Aceh), வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா ஆகிய 3 மாகாணங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 200க்கும் மேற்பட்ட சுகாதார அமைப்புகள், 581 கல்வி நிலையங்கள் சேதமடைந்துள்ளன. 218 பேர் மாயமாகியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.