Russia Ukraine War | Zelensky | திடீரென மொத்தமாக இருளில் மூழ்கிய உக்ரைன்

Update: 2025-12-14 12:26 GMT

ரஷ்ய வான்வழித் தாக்குதல் காரணமாக உக்ரைனில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய ராணுவ தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய எரிசக்தி அமைப்புகளை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கியுள்ளது. இந்நிலையில், ரஷ்யா 450க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 30 ஏவுகணைகளைக் கொண்டு எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்கியதால் பரவலாக மின்தடை ஏற்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்