America Gunshot | தேர்வுகள் நடந்தபோது துப்பாக்கிச்சூடு.. அமெரிக்க பல்கலையில் பரபரப்பு..

Update: 2025-12-14 05:25 GMT

தேர்வுகள் நடந்தபோது துப்பாக்கிச்சூடு.. அமெரிக்க பல்கலையில் பரபரப்பு..

அமெரிக்க பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, 8 பேர் படுகாயம்

அமெரிக்காவின் ரோட் தீவு RHODE ISLAND மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் Brown University நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்