US Flight Issue | 275 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு.. நடுவானில் கிளம்பிய புகை - திடீர் பரபரப்பு

Update: 2025-12-14 02:44 GMT

இயந்திர கோளாறு காரணமாக தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்

அமெரிக்காவில் இருந்து டோக்கியோவிற்கு கிளம்பிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று,திடீர் இயந்திர கோளாறு காரணமாக வர்ஜீனியாவில் உள்ள டல்லஸ் விமான தளத்தில் தரையிறங்கியது.விமானத்தில் உள்ள இயந்திரத்திற்கு செல்லும்,மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தததாகவும், இதன் காரணமாக விமானம் தரையிரக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 275 பயணிகளும், 15 ஊழியர்களும் பயணித்த நிலையில், நல்வாய்ப்பாக விபத்து தவிர்க்கப்பட்டது.மேலும், விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக,பாதி எரிபொருள் வெளியேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்