தி மாஸ்க்' பட வில்லன் நடிகர் பீட்டர் கிரீன் காலமானார்

x

பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் கிரீன் காலமானார். அவருக்கு வயது 60...

பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இவர், தி மாஸ்க் படத்தில் வில்லனாகவும், பல்ப் ஃபிக்சன் திரைப்படத்தில் கேங்ஸ்டராகவும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்... நியூயார்க்கில் உள்ள தனது வீட்டில் இவர் இறந்ததாக அவரது மேனேஜர் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்