John cena | WWE | பிரியாவிடை பெற்றார் ஜான் சீனா - இதயத்தை நொறுங்க செய்த கடைசி Match
தோல்வியுடன் விடைபெற்றார் ஜான் சீனா...!
WWE-ல் ஓய்வு - ஜான் சீனாவுக்கு பிரியாவிடை அளித்த ரசிகர்கள் WWE ஜாம்பவான் ஜான்சீனா தனது கடைசி போட்டியில் தோல்வி அடைந்து, போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.