Joe Biden | Cancer | பைடனை வாட்டி வதைக்கும் உயிர்கொல்லி நோய் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன், சிறு நீர் பையில் ஏற்பட்ட புற்று நோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை பெற்று வருவதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்த ஜோ.பைடன் தற்போது கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சை மெற்கொண்டுள்ளார். 83 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர், கடந்த செப்டம்பர் மாதம் தோல் புற்று நோய்க்கான மோஸ் சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.