Jerusalem | Lunar Eclipse | ஜெருசலேமில் வானில் நடந்த அதிசயம்.. வாய் பிளந்து பார்த்த மக்கள்

Update: 2025-09-08 05:52 GMT

Jerusalem | Lunar Eclipse | ஜெருசலேமில் வானில் நடந்த அதிசயம்.. வாய் பிளந்து பார்த்த மக்கள்

ஜெருசலேம் நகரில் முழு சந்திர கிரகணம்

ஜெருசலேம் நகரில் முழு சந்திர கிரகணத்தை நகரின் பழமை வாய்ந்த கட்டடத்தில் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர். குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் வந்திருந்து, முழு சந்திர கிரகணத்தை கண்டு ரசித்ததுடன், செல்போனில் படம் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்