இஸ்ரேலின் `மெகா குறி’.. திரும்ப மீட்கவே முடியாத இடத்தில் ஈரானுக்கு விழுந்த அடி
டெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதல் - தீப்பற்றி எரிந்த எண்ணெய் கிடங்குகள்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 எண்ணெய் கிடங்குகள் பற்றி எரிந்தன. ஈரானில் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. டெஹ்ரானில் எரிவாயு மற்றும்
குடியிருப்பு கோபுரத்தை குறிவைத்து இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.