Isreal Attack | Gaza | இஸ்ரேல் ஆடும் ஆட்டம்.. எரிந்த காசா முகாம்கள்-உயிருக்கு போராடும் பரிதாப காட்சி
இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால், காசாவின் கான் யூனிஸில் உள்ள முகாம்கள் தீப்பிடித்து எரிந்தன. கூடாரங்களில் பற்றிய தீயை அணைக்க பாலஸ்தீனியர்கள் போராடிய நிலையில், பலர் தங்களது இருப்பிடம் மற்றும் உடைமைகளை இழந்தனர். இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரின் உடல்களை சடலமாக மீட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.