Isreal | Trump | Putin | "8 போரை நிறுத்தியிருக்கேன் ஆனா உக்ரைன்ல மட்டும்"

Update: 2025-10-14 03:34 GMT

8 போரை நிறுத்தியிருக்கேன் ஆனா உக்ரைன்ல மட்டும்

இஸ்ரேல் மண்ணில் வைத்து புதினை வம்புக்கு இழுத்த ட்ரம்ப்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த முயற்சித்ததாகவும், போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புதின்தான் செவிசாய்க்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் வாரம் 7 ஆயிரம் வீரர்கள் உயிரிழப்பதாகவும் டிரம்ப் கவலை தெரிவித்தார். நாடுகள் ஆயுதங்களை தயாரிப்பதற்கு பதிலாக பள்ளிகள் மற்றும் மருத்துவத்திற்கு பணத்தை செலவிட வேண்டும் என்ற டிரம்ப், 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்திவிட்டதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்