ஈரானின் உயிரில் அடித்து அதிரவிட்ட இஸ்ரேல்.. `வெற்றிகுறி’ போடும் நெதன்யாகு..
ஈரானின் ஏவுகணை ஏவும் மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில், அதை முறியடிக்க ஈரானின் ஏவுகணை ஏவும் மையங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது... ஈரானின் பல ஏவுகணை ஏவும் மையங்களை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது... ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை லாஞ்சர்களை தகர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.