Israel Gaza War | Trumph News | காசா போர் நிறுத்த ஒப்பந்தம் - இஸ்ரேல் அரசு ஒப்புதல்

Update: 2025-10-10 01:44 GMT

காசாவில் ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் இரண்டு வருடங்களாக நடந்து வந்த போரில் 67,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறும் போரை நிறுத்தவும், இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியை டிரம்ப் மேற்கொண்டார். இதன் எதிரொலியாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்