Israel Conflict | இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ் - ஆரத் தழுவி வரவேற்ற குடும்பத்தினர்
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, காசாவில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவிக்கத் தொடங்கி உள்ளது.