இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு | isarel | hamas

Update: 2025-01-26 02:42 GMT

ஹமாஸுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 200 பாலத்தீனிய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் தரப்பில் இருந்து நான்கு பெண் பிணை கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது இஸ்ரேல் தரப்பிலிருந்து 70 பாலஸ்தீனிய கைதிகள் எகிப்துக்கும், 16 கைதிகள் காசா விற்கும் , எஞ்சிய கைதிகள் மேற்கு கரைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்