48,365 பாலஸ்தீனியர்களை காவு வாங்கிய இஸ்ரேல் படை - இன்னும் ஹாஸ்பிடலில் குவியும் சடலங்கள்...
காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 365ஆக அதிகரித்துள்ளது... கடந்த 2023 அக்டோபரில் போர் துவங்கியது முதல் தற்போதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 780 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்... கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் காசா மருத்துவமனைகளுக்கு 17 சடலங்கள் வந்துள்ளன... இதற்கிடையில், காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து தீவிர ஆலோசனை துவங்கியுள்ளது...