நிர்வாணமாக போலீஸ் காரில் ஏறிய பெண் - அதிர்ந்து நின்ற போலீசார்.. தீயாய் பரவும் வீடியோ
ஹிஜாப் அணியாத பெண்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளுக்கு எதிராக ஈரான் நாட்டில் ஒரு பெண் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக போலீஸ் காரில் ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஷாத் நகரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பரபரப்பான சாலையின் நடுவே அப்பெண் இவ்வாறு நடந்து கொண்ட நிலையில் காவலர்கள் செய்வதறியாது திகைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.