Iran Attack | சல்லி சல்லியாக நொறுக்கி தள்ளிய ஈரான்.. இஸ்ரேலில் நொறுக்கப்பட்ட முக்கிய இடங்கள்..

Update: 2025-06-20 03:08 GMT

Iran Attack | சல்லி சல்லியாக நொறுக்கி தள்ளிய ஈரான்..

இஸ்ரேலில் நொறுக்கப்பட்ட முக்கிய இடங்கள்..இஸ்ரேலில் கட்டடங்கள் கடும் சேதம் - ட்ரோன் காட்சிகள்

இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் மத்திய இஸ்ரேலில் பல்வேறு கட்டடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஹோலன் HOLON மற்றும் ரமத் கான் RAMAT GAN பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரத்தை வெளிப்படுத்தும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்