#BREAKING || IND Vs PAK.. பெரும் போர்?.. அமெரிக்காவின் அடுத்த அறிவிப்பு
அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்/"இந்தியா - பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்"/பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகளால் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்/பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்