H1Bvisa | "இந்தியர்கள் அமெரிக்காவை Avoid பண்ணுவோம்" - கொதிக்க விட்ட H1B விசா விவகாரம்

Update: 2025-09-22 15:28 GMT

"இந்தியர்கள் அமெரிக்காவை Avoid பண்ணுவோம்" - கொதிக்க விட்ட H1B விசா விவகாரம்

H1B விசா விவகாரத்தில், இந்தியாவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கும் போது, நாம் அமெரிக்காவிற்கு செல்லத் தேவையே இல்லை மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்க்காணலில், H1B விசா குறித்த அமெரிக்காவின் புதிய முடிவால், இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்