Gaza Now | Israel Hamas Deal | Trump | வெளியேறும் இஸ்ரேல் ராணுவம் - உருவாகும் ஒரு புத்தம் புது காசா
Gaza Now | Israel Hamas Deal | Trump | வெளியேறும் இஸ்ரேல் ராணுவம் - உருவாகும் ஒரு புத்தம் புது காசா
மீண்டும் பிறந்தது போல் இருக்கிறது - காசா மக்கள் கண்ணீர்
வெளியேறும் இஸ்ரேலிய படைகள் - வீடு திரும்பும் காசா மக்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து காசாவிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற தொடங்கிவிட்டது. காசா மக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி விட்டார்கள். இருபுறமும் போர் நிறுத்தத்தால் மகிழ்ச்சியும், ஆதங்கமும் இருக்கும் வேளையில் அங்கிருக்கும் சூழலை விவரிக்கிறது இந்த காட்சி தொகுப்பு