காசா போர் - 61,827 ஆக உயர்ந்த உயிரிழப்பு எண்ணிக்கை
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே நடக்கும் போரில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன் போரில், உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை தென் காஸாவுக்கு இடமாற்றம் செய்ய இஸ்ரேயல் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.