G7 Summit | உலக பெருந்தலைகளின் G7 மாநாட்டில் கவனம் ஈர்த்த தமிழ்நாட்டின் `அடையாளம்’

Update: 2025-06-20 04:49 GMT

G7 மாநாட்டில் பிரான்ஸ் அதிபருக்கு தமிழக கைவினைப் பொருளான நந்தி பரிசளித்த பிரதமர் மோடி

ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்ற பிரதமர் மோடி, மாநாட்டிற்கு இடையே பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்தார். அப்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த டோக்ரா நந்தி எனப்படும் கைவினைப் பொருட்களை பிரதமர் மோடி பரிசளித்தார். பாரம்பரிய உலோக கைவினை பொருட்களால் செய்யப்பட்ட இந்த நந்தி சிலை

நேர்த்தியான வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்