Donald Trump | Xi Jinping | வாய்விட்டு கேட்ட ஜின்பிங் - யோசிக்காமல் டிரம்ப் எடுத்த வரலாற்று முடிவு
- சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார்.
- இதுகுறித்து டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சீன அதிபருடன் உக்ரைன்-ரஷ்யா விவகாரம், ஃபென்டானில் போதைப்பொருள் கடத்தல், வேளாண் விளைபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
- மூன்று வாரங்களுக்கு முன் தென்கொரியாவில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு சீன அதிபருடனான நட்புறவு மேலும் வலிமை பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வரும் ஏப்ரலில் சீனாவுக்கு வருமாறு ஜீ ஜின்பிங் விடுத்த அழைப்பை தாம் ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ள டிரம்ப்,
- இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுக்கு வருமாறு ஜீ ஜின்பிங்கை அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.