Donald Trump Warning | Israel | Hamas | மொத்தமாக அழிப்போம் டிரம்ப் கொடுத்த கடைசி எச்சரிக்கை
ஹமாஸை நிராயுதபாணியாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அவர், ஹமாஸ் அமைப்பிடம் பேசியதாகவும், அவர்கள் ஆயுதங்களை களைய போவதாக கூறியதாகவும் தெரிவித்தார். அவர்கள் ஆயுதங்களை களையவில்லை என்றால், நாங்கள் அவர்களை நிராயுதபாணியாக்குவோம் என்று கூறிய டிரம்ப், அது வன்முறையாகக் கூட நடக்கலாம் என்று ஹாமாஸ்க்கு எச்சரிக்கை விடுத்தார்.