Crosia | ராணுவத்தில் ஆட்கள் பற்றாக்குறை.. 18 வயது ஆண்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி

Update: 2025-10-31 05:56 GMT

Crosia | ராணுவத்தில் ஆட்கள் பற்றாக்குறை.. 18 வயது ஆண்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி

குரோஷியா ராணுவத்தில் ஏற்பட்ட ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அந்நாட்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டாய ராணுவ சேவை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆண் ஒன்றுக்கு 4000 பேருக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 வயது பூர்த்தி செய்த ஆண்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இந்த கட்டாய ராணுவ சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதில் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்