Congo mine accident | அப்படியே விழுந்த சுரங்க பாலம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் 32 பேர்..
காங்கோவில் 32 பேர் பலியான சுரங்க விபத்து...அதிர்ச்சி காட்சிகள்
மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில், சுரங்கத்தில் பாலம் இடிந்து 32 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.