ஆணுறை வாங்க நிதி.. நிறுத்திய டிரம்ப்.. அதிர்ச்சியில் ஹமாஸ்

Update: 2025-01-30 09:23 GMT

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ஆணுறை வாங்குவதற்காக, பைடன் (Biden) அரசு ஒதுக்கிய 50 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் (Trump) அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணுறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, ஹமாஸ் அமைப்பினர் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ள எலான் மஸ்க் (elon musk), இஸ்ரேலிய நகரங்கள் மீது எரிவாயு நிர‌ப்ப‌ப்பட்ட ஆணுறைகள் பறக்கவிடப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்