China | Monkey | ``என்ன இது டேஸ்ட்டே இல்ல''.. கேமராவை கடித்து சேட்டை செய்த குரங்கு
வடகொரியா நிறுவப்பட்ட 77 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பியோங்யாங்கில் உள்ள ஜூச்சே ஐடியா கோபுரத்தின் முன் வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன. மேலும், வீதிகள் முழுவதும் தேசியக்கொடிகள் மற்றும் சிறப்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.