#BREAKING || Nepal Gen Z Protest | கைமீறி சென்ற நிலைமை.. நேபாள பிரதமர் எடுத்த அதிரடி முடிவு

Update: 2025-09-09 07:41 GMT

அனைத்து கட்சி கூட்டம் - நேபாள பிரதமர் அழைப்பு/நேபாளத்தில் தொடரும் வன்முறை - அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு/அனைத்து கட்சி கூட்டத்திற்கு நேபாள பிரதமர் சர்மா ஒலி அழைப்பு/இன்று மாலை 6 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் - நேபாள பிரதமர்/நேபாள அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது/நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்ய கோரி போராட்டம்

Tags:    

மேலும் செய்திகள்