Benjamin Netanyahu Speech | பேசி கொண்டிருக்கும் போதே வெளியேறிய உலக தலைவர்கள் - ஆவேசமான நெதன்யாகு

Update: 2025-09-27 02:27 GMT

2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு பாலஸ்தீனியர்களுக்கு ஜெருசலேமிலிருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு அரசைக் கொடுப்பது,

செப்டம்பர் 11 க்குப் பிறகு அல்-கொய்தாவுக்கு நியூயார்க் நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு அரசைக் கொடுப்பது போன்றது என்று விமர்சித்துள்ளார்.பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகளின் முடிவை அவர் பைத்தியக்காரத்தனம் என்று விமர்சித்ததோடு,

நாங்கள் அந்த பைத்தியக்காரத்தனத்தை செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.மேலும், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் மூலம் சில மேற்குலக நாடுகள் யூதர்களைக் கொல்வது பயனளிக்கும் என பாலஸ்தீனியர்களுக்கு செய்தி அனுப்பி உள்ளதாக அவர் விமர்சித்தார்.‌

Tags:    

மேலும் செய்திகள்