Bangladesh | IPL | ஐபிஎல் ஒளிபரப்ப தடை..வங்க தேசத்தில் வலுக்கும் எதிர்ப்பு..
வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.