"உலக வரலாற்றிலே இது மிகப்பெரியது" - டிரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

Update: 2025-01-23 03:01 GMT

                                "உலக வரலாற்றிலே இது மிகப்பெரியது" - டிரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

  • அமெரிக்காவில், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
  • ஆரக்கிள் Oracle, ஓபன் ஏஐ OpenAI, சாஃப்ட் பேங்க் SoftBank உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் இணைந்து ஸ்டார் கேட் என்ற நிறுவனம் மூலம், அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
  • இதன்மூலம் சுமார் ஒரு லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறிய டிரம்ப், உலக வரலாற்றில் இது மிகப்பெரிய ஏஐ உட்கட்டமைப்பு திட்டம் என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்