அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக் கொண்ட விபத்தில் 67 பேர் பலியான நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துக்க கரமான சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க மக்களுடன் என்றும் துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.