ஒர்க் ஃப்ரம் ஹோமிலேயே இருக்க விரும்பும் அரசு ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) எச்சரித்துள்ளார்... வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அலுவலகத்திற்கு வேலைக்கு வரவில்லை என்றால், பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்...