சிறை வாசத்தில் இருந்தவர் திடீர் மரணம்.. கொளுந்து விட்டு எரியும் ரஷ்யா.. யார் இந்த அலெக்‌ஸி நவல்னி..?

Update: 2024-02-18 04:22 GMT

புதின் எதிர்ப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான அலெக்‌ஸி நவல்னி, ரஷ்ய சிறையில் மரணமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவில் நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்