முழங்காலிட்டு இத்தாலி பிரதமர் மெலோனியை வரவேற்ற அல்பேனியா பிரதமர்

Update: 2025-05-17 05:55 GMT

அல்பேனியாவில் ஐரோப்பிய யூனியன் மாநாட்டிற்கு வருகை தந்த இத்தாலி பிரதமர் மெலோனியை (Meloni) அல்பேனியா பிரதமர் எடி ராமா (Edi Rama), முழங்காலிட்டு வரவேற்றது கவனம் பெற்றது. அங்கு மழை பெய்ததால் குடையோடு காத்திருந்த அல்பேனியா பிரதமர் எடி ராமா, இத்தாலி பிரதமர் மெலோனியைப் பார்த்தவுடன் முழங்காலிட்டு, இரு கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து மெலோனியை அவர் ஆரத்தழுவிய நிலையில் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்